Kadanthu Vantha Pathai lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
kadanthu vantha paathaikalaith thirumpip paarkkiraen
kannnneerodu karththaavae nanti solkiraen
nanti solkiraen naan nanti solkiraen
appaa umakku nanti ,raajaa umakku nanti
anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa
alaathae entu solli annaiththeer aiyaa
ethiraay vantha soolchchikalai muriyatiththeerae
entha nilaiyilum ummaith thuthikka vaiththeerae
paadukalai sumanthu sella pelan thantheerae
parisuththamaay vaalvu vaala thunnai seytheerae
oru naalum kuraivillaamal unavu thantheer
uraividamum utaiyum thanthu kaaththu vantheer
thallappatta kallaakak kidanthaen aiyaa
eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa
eththanaiyo puthupaadal naavil vaiththeer
ilatchangalai iratchikka payanpaduththukireer
கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி
அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா
எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
எத்தனையோ புதுபாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 366 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 247 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 172 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 270 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 321 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 287 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 195 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 218 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 197 |