Un Pugazhai Paduvathu lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 5.00
Total Votes: 1.
un pukalaip paaduvathu en
vaalvin inpamaiyyaa
un arulaip pottuvathu en
vaalvin selvamaiyyaa
thunpaththilum inpaththilum nal
thanthaiyaay nee iruppaay
kannnayarak kaaththirukkum nal
annaiyaay arukiruppaay (2)
anpu enum amuthaththinai naan
arunthida enakkalippaay
unnintu piriyaamal
nee entum annaiththiruppaay (2) – un pukalai
palluyirai pataiththiruppaay nee
ennaiyum aen pataiththaay
paavaththilae vaalnthirunthum nee
ennaiyum aen alaiththaay (2)
anpinukku ataikkum thaal
ontu illai entunarnthaen
un anpai maravaamal
naan entum vaalnthiruppaen (2) -un pukalai
உன் புகழைப் பாடுவது என்
உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமைய்யா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்வின் செல்வமைய்யா
துன்பத்திலும் இன்பத்திலும் நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல்
அன்னையாய் அருகிருப்பாய் (2)
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (2) – உன் புகழை
பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
என்னையும் ஏன் அழைத்தாய் (2)
அன்பினுக்கு அடைக்கும் தாழ்
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் (2) -உன் புகழை
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 34 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 35 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 43 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 44 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 212 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 457 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 258 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 351 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 405 |