Ummaith Thaan Paatuvaen lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
ummaith thaan paaduvaen
uyir thantha theyvamae
umakkaay oduvaen
uyirulla naalellaam
aaraathanai aaraathanai
thakappanae umakkuth thaan
1. umathu siththaththaal ulakamae vanthathu
umathu iraththaththaal vilai koduththu meettir
2. neerae sirushtiththeer kaannkinta anaiththaiyum
neer pataiththeer vaanam poomi anaiththum
3. karththaavae umakku anjaathavan yaar?
um peyaraip pukalnthu paadaathavan yaar?
4. janangal yaavarum vananguvaar ummaiyae
thaesam anaiththum Yesu naamam sollum
5. vallavar sarvavallavar aalukai seykinteer
makilnthu pukalnthu ummaiyae uyarththuvaen
6. ulakin naadukal umakkae uriyana
neerae ententum aalukai seykinteer
7. pelanum njaanamum umakkae uriyana
maatchimai vallamai umakkuththaanae sontham
உம்மைத் தான் பாடுவேன்
உம்மைத் தான் பாடுவேன்
உயிர் தந்த தெய்வமே
உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனை
தகப்பனே உமக்குத் தான்
1. உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்
2. நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்
நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும்
3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
4. ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே
தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்
5. வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
6. உலகின் நாடுகள் உமக்கே உரியன
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
7. பெலனும் ஞானமும் உமக்கே உரியன
மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 138 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 141 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 144 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 149 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 329 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 533 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 551 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 354 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 461 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 508 |